பிரபஞ்சத் தோட்ட நிர்வாகிகள் மூலம் டோலோரெஸ் கேனன் (Tamil India E-Book) (Translated By N. Venkatasubramanian)
$9.99
Description
வேற்றுக்கிரக வாசிகள் இப்போது பூமியிலேயே வசித்துக் கொண்டிருக்கிறார்கள். எங்கேயோ தொலைதூர நட்சத்திரங்களிலே அவர்கள் இருக்கின்றனர், அவ்வப்போது விண்வெளி வாகனங்களில் வந்து செல்கின்றனர் என்பது இப்போது இல்லை. அவர்கள் உங்கள் நண்பர்களாக, அருகில் வசிப்பவராக, ஏன் உங்கள் உறவினராகக்கூட இருக்கக்கூடும். நாம் அனைவரும் ஒருவருக்கொருவர் தொடர்பு உடையவர்களே. ஏனெனில் அவர்களே நமது முன்னோர்கள். நமது மூதாதையர்கள். நம் இரத்த நாளங்களிலே ஓடுவது அவர்கள் இரத்தம். பூமியில் நாம் காணும் விலங்குகளைப் போன்று அவர்களும் நமது உடன் பிறப்புகளே.
ஒரு நட்சத்திர மனிதருடன் ஒரு வருட காலமாக ஆய்வில் ஈடுபட்டு நான் கண்ட உண்மை இது. எங்களது தொடர்பு மனோவசியத்தின் வாயிலாக அமைந்தது. மன உறக்கத்தின் மூலமாக மனிதர்களைக் கடந்த காலங்களில் மனதளவில் பின்னோக்கிச் சென்று காண வைக்கலாம். அவ்வாறான ஒரு சேவையையே நான் மேற்கொண்டிருந்தேன். இவ்வாறு பலரை அடிக்கடி கடந்த காலங்களுக்குள் அழைத்துச் செல்வதன் வாயிலாகப் பூமியின் வரலாறை, அப்போதைய பழைய வாழ்வு முறைகளை, அறிய முடிந்தது.
Only logged in customers who have purchased this product may leave a review.
You may also like…
-
Sale!
Dolores Cannon’s UFO Book Set
Original price was: $49.00.$44.00Current price is: $44.00. Add to cart -
Sale!
Dolores Cannon’s – Lecture CD Sets
$8.40 – $42.00 Select options This product has multiple variants. The options may be chosen on the product page -
Sale!
The Convoluted Universe 5 Book Set By Dolores Cannon
Original price was: $94.00.$67.68Current price is: $67.68. Add to cart -
Dolores Cannon’s Group Regression Workshop
$25.00 Select options This product has multiple variants. The options may be chosen on the product page
Reviews
There are no reviews yet.