இறப்பிற்கும் வாழ்விற்கும் இடையில் (Tamil-India eBook) By Dolores Cannon (Translated By N. Venkatasubramanian)

$9.99

Description

1990களில் எழுதப்பட்ட இந்தப் புத்தகம் காலத்தைக் கடந்து நிற்கிறது. அந்தக் காலத்தில் இறப்புக்குப் பின்னர் ஒரு வாழ்வு என்ற இத்தகைய ஒரு கருத்தே பொது இடங்களில் பேசப்படாத, பயம் கலந்த ஒன்றாக இருந்தது. ஆனால் இப்போதோ மக்கள் ஒரு திறந்த மனதுடன் இதனைப் பற்றி பேசவும், இறப்புக்குப் பின்னர் அடையக்கூடிய இடங்களைப் பற்றி தெரிந்து கொள்ளவும் ஆர்வம் கொண்டுள்ளனர். கடந்த பல வருடங்களில் என் முன்னர் வைக்கப்பட்ட பல கேள்விகளையும், பிற்பாடு பெற்ற புது விபரங்களையும் 2013ல் இந்தப் புத்தகத்தில் சேர்த்திருக்கிறேன். 1968ல் நான் முதன்முதலில் கண்டு எழுதிய இந்த விபரங்கள் இதுவரை முரண்படவோ, மறுக்கப்படவோ இல்லை. மறைந்து போன அறிவுகளைத் திரும்ப வெளிக் கொண்டுவரும் இந்தத் துறையில் எனது கடந்த நாற்பத்தைந்து வருடத் தொடர்ந்த தேடுதல்களால் புது விபரங்கள் வெளியாகிச் சேர்க்கப்பட்டுள்ளன. 

–டோலோரெஸ் கேனன்

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.

You may also like…

Product Search

Product Categories

Quick Links

Sign Up For Deals!